deepamnews

Author : videodeepam

இலங்கை

மட்டக்களப்பில் காணாமல் போன 24 வயது இளைஞன் சடலமாக மீட்பு

videodeepam
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் புதூர் பிரதேசத்தில் காணாமல் போன இளைஞன் 5 தினங்களின் பின்னர் அப்பிரதேச மயானத்தில் உருக்குலைந்த நிலையில் இன்று (02) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். புதூர்...
இலங்கை

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி நிறுத்தம்

videodeepam
சிரேஷ்ட பிரஜைகளினால் வங்கிகளில் வைப்புச் செய்யப்படும் நிலையான வைப்புகளுக்கு வழங்கப்பட்ட விசேட வட்டி வீத முறைமையை இரத்துச் செய்யுமாறு தெரிவித்து இலங்கை மத்திய வங்கியினால் சகல உள்நாட்டு வங்கிகளுக்கும் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம்,...
இலங்கை

மன்னார் மாவட்டச் செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற வாணிவிழா

videodeepam
மன்னார் மாவட்டச் செயலகத்தின் 2022 ஆண்டுக்கான வாணிவிழா நிகழ்வானது இன்று திங்கட்கிழமை (3) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட செயலக நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க...
இலங்கை

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் அரிசியின் விலை

videodeepam
நாட்டில் அடுத்த மாதம் 1-ம் திகதி முதல் அறவிடப்படவுள்ள 2.5% சமூக பாதுகாப்பு வரியை விவசாய நடவடிக்கைகளில் இருந்து நீக்காவிட்டால் அன்றைய தினம் முதல் ஒரு கிலோ அரிசியின் விலையை 6.00 ரூபாவால் அதிகரிக்க...
இலங்கை

இலங்கை மக்களுக்காக தொடர்ந்து முதலீடு செய்வதாக அமெரிக்கா அறிவிப்பு!

videodeepam
கொழும்பில் புதிய அமெரிக்க மையத்தை திறந்து வைப்பதன் மூலம் இலங்கையர்களின் கனவுகளை நனவாக்க ஐக்கிய அமெரிக்கா தனது கரங்களை நீட்டியதுடன், மகிழ்ச்சியான நட்புறவையும் உறுதிப்படுத்தியது. கொழும்பில் புதிய அமெரிக்க மையத்தை திறந்து வைத்து உரையாற்றிய...
இலங்கை

TikTok க்கினால் பாதிப்புக்குள்ளாகும் மாணவர்கள்

videodeepam
” TikTok ” மற்றும் “ஒன்லைன் கேம்” ஆகியவற்றுக்கு அடிமையாகி , அதில் இருந்து மீள்வதற்கு உளவள சிகிச்சைக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்திய சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிக்ரொக்குக்கு அடிமையாகி...
இலங்கை

புதிதாக அமையவுள்ள மதுபான நிலையத்திற்கு மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

videodeepam
கிளிநொச்சி கரடி போக்கு சந்தியை அண்மித்த பகுதியில், புதிதாக மதுபான விற்பனை நிலையத்திற்கான அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில், அனுமதி...
இலங்கை

ஜெனிவாவில் தீர்மானம் மீது இலங்கை வாக்கெடுப்பைக் கோரும்.- அமைச்சர் அலி சப்ரி தகவல்

videodeepam
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் நியாயமற்றது என்றும், அதன் மீது இலங்கை வாக்கெடுப்பை கோரும் என்றும், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்த தீர்மானம் பொருளாதார நெருக்கடியின் போது...
இலங்கை

தேவைப்பட்டால் உண்மை கண்டறியும் பொறிமுறைக்கு புதிய சட்டம்

videodeepam
அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர்க்காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்காக, உள்நாட்டு உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை நிறுவுவதற்கான செயல்முறையை அரசாங்கம் தற்போது ஆய்வு செய்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி...
இலங்கை

டிசெம்பருக்குள் நிதி உதவி கிடைப்பது நிச்சயமில்லை –  சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு

videodeepam
எதிர்வரும் டிசெம்பர் மாதத்துக்குள் கடன் நிவாரண உதவியைப் பெற முடியும் என்று, இலங்கை அரசாங்கம் நம்புகின்ற போதும், அது நிச்சயமானதல்ல என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கையுடனான கலந்துரையாடல்கள் ஆரோக்கியமானதாக  காணப்படுகின்ற போதிலும்,...