விடுவிக்க கோரி நளினி உள்ளிட்ட 5 பேர் தாக்கல் செய்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுக்கும் மேலாக சிறையிலுள்ள தங்களை விடுவிக்கக் கோரி நளினி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. ராஜிவ் காந்தி கொலை...