deepamnews

Author : videodeepam

இலங்கை

உயர்தர பரீட்சையை பிற்போடாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாக்கல்

videodeepam
கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையை பிற்போடாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்படவுள்ளது. கொழும்பில் இன்றைய தினம்(04) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர்...
இலங்கை

நாளை நள்ளிரவு முதல் பால்மாவின் விலை மீண்டும் உயர்வு

videodeepam
நாடு முழுவதும் நாளை நள்ளிரவு தொடக்கம் உள்ளூர் தயாரிப்பு பால்மாவின் விலை அதிகரிக்கப்படுகின்றது. இதன்படி, 400 கிராம் பால் மா பக்கெட்டின் விலை 850 ரூபாயில் 950 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒரு கிலோ...
இலங்கை

பட்டினி மையங்களாக உள்ள 48 நாடுகளின் பட்டியலில் இலங்கையையும் உள்ளடக்கியது உலக உணவுத் திட்டம்

videodeepam
உலக உணவுத் திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ள பட்டினி மையங்களாக உள்ள 48 நாடுகளின் பட்டியலில்,  இலங்கையும் இடம்பெற்றுள்ளது. 2018 முதல் உணவுப் பாதுகாப்பின்மை அதிகரித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் அறிக்கை வெளியிட்டது. எனினும் உக்ரைன்...
இலங்கை

கிழக்கு மாகாணத்தை நாசப்படுத்தியுள்ளார் ஆளுநர் அனுராதா யஹம்பத் – சாணக்கியன் குற்றச்சாட்டு

videodeepam
ஆளுநர் அனுராதா யஹம்பத் கிழக்கு மாகாணத்தை நாசப்படுத்தியுள்ளார் என்றும் அவரது செயற்பாடுகள் கிழக்கு மாகாணத்தில் பால் உற்பத்தி தொழிற்துறையை முழுமையாக பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது என்றும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் குற்றம்சாட்டியுள்ளார்....
இலங்கை

புனர்வாழ்வுப் பணியக சட்டமூலத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் முடிவு

videodeepam
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புனர்வாழ்வுப் பணியக சட்டமூலத்தில் சில திருத்தங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது என்று சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ கடந்த 23 ஆம் திகதி புனர்வாழ்வு பணியகத்தை...
இலங்கை

அடுத்த மாதம் சீனாவுக்குச் செல்கிறது இலங்கையின் உயர்மட்டக் குழு

videodeepam
அடுத்த மாதம் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவொன்று, சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்ற போது, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சீனப் பிரதமரும், வெளிவிவகார...
இலங்கை

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இணை அனுசரணை வழங்கவில்லை

videodeepam
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்தில், இணைய அனுசரணை வழங்கப் போவதில்லை என்று துருக்கியே தெரிவித்துள்ளது. ஜெனிவா தீர்மான வரைவில் இடம்பெற்றுள்ள அனுசரணையாளர்களின் பட்டியல் சரியானதல்ல என்று, இலங்கைக்கான...
இந்தியா

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இலகுரக போர் உலங்குவானூர்தியை அறிமுகப்படுத்தியது இந்தியா

videodeepam
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இலகுரக போர் உலங்குவானூர்தியை, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஹிந்துஸ்தான் ஏரோநோட்டிக்ஸ் நிறுவனம் இந்த இலகு ரக உலங்குவானூர்திகளை தயாரித்துள்ளது.. எதிரி நாட்டு ஏவுகணைகளையும், ஆயுதங்களையும் தாக்கி அழிக்கும்...
சர்வதேசம்

மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு-  ஸ்வீடன் விஞ்ஞானி பெறுகிறார்

videodeepam
ஸ்வீடன் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும்...
இலங்கை

குடிசைகள் இல்லாத நாட்டை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் – பிரதமர்

videodeepam
குடிசைகள் இல்லாத நாட்டை உருவாக்கி குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ‘மாற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் யாரையும் எதனையும் காப்போம்’ என்ற தொனிப்பொருளில் அலரி மாளிகையில்...