deepamnews

Category : இலங்கை

இலங்கை

இலங்கைக்கு எதிரான ஐ.நா.இன் புதிய தீர்மானம் IMFஇன் செயற்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துமா? 

videodeepam
இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் புதிய தீர்மானம் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க விளக்கமளித்துள்ளார். மத்திய...
இலங்கை

இந்தியா பயணமாகும் ரணில் – இரு நாட்டு உறவுகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பில் அவதானம்

videodeepam
இலங்கையின் நிலைப்பாடு குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விளக்கமளிக்க புதுடில்லிக்கு விஜயம் செய்ய எண்ணியுள்ளதாக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  குறிப்பிட்டுள்ளார். எனினும் அவர் எப்போது இந்தியாவுக்கு செல்வார் என்பதை அவர் குறிப்பிடவில்லை....
இலங்கை

31 இலட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகள் வழங்க திட்டம் –  நிதி இராஜாங்க அமைச்சர்

videodeepam
இலங்கையிலுள்ள குறைந்த வருமானம் பெறும் 31 இலட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகள் வழங்கும் வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக  நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ‘எவரையும் கைவிடாதீர்’ எனும் தொனிப்பொருளில் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும்...
இலங்கை

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு உலக வங்கி ஆலோசனை

videodeepam
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு கடன் மறுசீரமைப்பு மற்றும் வலுவான பொருளாதார சீர்திருத்த திட்டம் அவசியம் என உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி வெளியிட்டுள்ள வருடத்திற்கு இருமுறை புதுப்பித்தல் அறிக்கையிலேயே, இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு...
இலங்கை

சுமந்திரன், சாணக்கியனை பின்தொடரும் புலனாய்வாளர்கள்

videodeepam
புலனாய்வாளர்களால் தனக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கும் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பாக உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....
இலங்கை

தமிழ் மக்களின் நியாயபூர்வமான அபிலாசைகளை நிறைவேற்றுவது முக்கியம்

videodeepam
அனைத்து இலங்கையர்களுக்கும் பொருளாதார செழிப்பை ஏற்படுத்துவதும், தமிழ் மக்களின் கௌரவம் அமைதி மற்றும் பொருளாதார வளம் ஆகியவற்றிற்கான நியாயபூர்வமான அபிலாசைகளை நிறைவேற்றுவதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. ஜெனிவாவில், இலங்கை...
இலங்கை

ஜெனிவா தீர்மானத்தை இலங்கை அரசு நிராகரிப்பு

videodeepam
நாட்டின் அரசியலமைப்பிற்கும் உள்ளக நீதிக்கட்டமைப்பிற்கும் முரணான தீர்மானங்களை, ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நேற்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அறிவித்தார். ஜெனிவாவில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக...
இலங்கை

20 நாடுகளின் ஆதரவுடன் ஜெனிவாவில் நிறைவேறியது தீர்மானம்

videodeepam
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் இலங்கை தொடர்பாக அனுசரணை நாடுகளால் முன்வைக்கப்பட்ட, A/HRC/51 தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏழு அனுசரணை நாடுகளின் சார்பில் பிரித்தானியா சமர்ப்பித்த இந்த தீர்மானம் மீது ஜெனிவா...
இலங்கை

இணைத் தலைமைக்கு இணங்கவில்லை –ஜனாதிபதி ரணிலின் அறிவிப்புக்கு ஜப்பான் மறுப்பு

videodeepam
இலங்கையின் கடனாளிகளுடன் கடன் மறுசீரமைப்பு குறித்த பேச்சுக்களை நடத்தும், உச்சி மாநாட்டிற்கு இணைத் தலைமை தாங்குவதற்கு இன்னும் எந்த உடன்பாட்டையும் எட்டவில்லை என்று ஜப்பான் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய...
இலங்கை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது.

videodeepam
இதன்போது ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும் அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கம் இந்த ஆண்டு செல்வராஜா ரமேஸ் மதுசங்கவிற்கு வழங்கப்படவுள்ளது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா...