deepamnews

Category : இலங்கை

இலங்கை

காரைநகர், ஊர்காவற்றுறை படகு சேவை முடக்கம்…

videodeepam
யாழ்.காரைநகர் – ஊர்காவற்றுறை இடையிலான பாதை சேவை இன்று இயங்காமையால் அரச அதிகாரிகள், பொதுமக்கள் கடும் அசௌகரியங்களை சந்திக்க நேர்ந்துள்ளது. வழக்கம்போல் இன்று காலை பாதை சேவை இயங்காத நிலையில் அது குறித்து கேட்டதற்கு...
இலங்கை

மாவட்ட அபிவிருத்திச் சபைகளை நிறுவத் தயார் – ஜனாதிபதி ரணில் அறிவிப்பு 

videodeepam
மாவட்ட அபிவிருத்திச் சபைகளை நிறுவத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள மாவட்ட அபிவிருத்திக்...
இலங்கை

இலங்கையர்கள் 10,000 டொலருக்கான இந்திய ரூபாயை வைத்திருக்கலாம் 

videodeepam
இலங்கையர்கள் 10,000 டொலர் மதிப்புள்ள இந்திய ரூபாயை (INR) வைத்திருக்க அனுமதிக்கும் புதிய ஒழுங்குமுறைக்கு இந்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய ரூபாயை வெளிநாட்டு நாணயமாக அனுமதிக்குமாறு இலங்கை விடுத்த கோரிக்கைக்கு இந்திய அரசாங்கம்...
இலங்கை

நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமாயின் மாவட்ட அபிவிருத்தி சபை உருவாக்கப்பட வேண்டும் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரி வலியுறுத்தல்

videodeepam
வடக்கு பிரச்சினைகளை தீவிரப்படுத்தாமல் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண வடக்கு அரசியல்வாதிகள் அவதானம் செலுத்த வேண்டும் என சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று  இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான...
இலங்கை

வீதிகளை புனரமைக்கக் கோரி மூளாயில் மக்கள் போராட்டம்!

videodeepam
யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கில் உள்ள வீதிகளை புனரமைக்குமாறு கோரிக்கை விடுத்து மூளாய் அரசடி சந்தியில் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) காலை வீதி மறிப்பு கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் உள்ள, யாழ்ப்பாணம்...
இலங்கை

இ.போ.ச சபையின் வடபிராந்தியசாலை ஊழியர்களின் பணிபுறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது

videodeepam
இலங்கை போக்குவரத்து சபை வடபிராந்திய சாலை ஊழியர்களின் பணி புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் இரண்டு மணியில் இருந்து போக்குவரத்து சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் அதிகாரிகளின் வாக்குறுதிக்கமைய குறித்த போராட்டம் கைவிடப்படுவதாக...
இலங்கை

இலங்கை பெண்களை மனித கடத்தல் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் ஓமானிய தூதரக முன்னாள் அதிகாரி கைது

videodeepam
இலங்கைப் பெண்களை, ஓமானுக்கு மனிதக்கடத்தலுக்கு உள்ளாக்கி, பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் ஓமானின் இலங்கை தூதரகத்தின் முன்னாள் மூன்றாவது செயலாளர் ஈ. குஷான் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று அதிகாலை 3.57...
இலங்கை

பாடசாலை மாணவர்களுக்காக 1,000 மெற்றிக் தொன் அரிசியை நன்கொடையாக வழங்கிய சீனா

videodeepam
சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 1000 மெற்றிக் தொன் அரிசி நாட்டை வந்தடைந்துள்ளது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கப்பலிலிருந்து அரிசியைத் தரையிறக்கும் பணிகள் நேற்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ள அரிசி தொகை,...
இலங்கை

2030 பயணிகளுடன் அதிசொகுசு உல்லாச கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது  

videodeepam
அதி சொகுசு கப்பலான ‘மெயின் ஷிப் 5’ (Mein Schiff 5) 2000க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. நாளை இந்தக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கிச் செல்லவுள்ளது. குறித்த...
இலங்கை

சட்டவிரோதமாக வெளிநாடு செல்வோருக்குக்கான பிரச்சினைகளை தெளிவுப்படுத்த வேண்டும் என்கிறார் அமைச்சர் அலி சப்ரி

videodeepam
சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு சென்றால், அங்கு பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் என மக்களுக்கு தெளிவுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். பொருளாதார நெருக்கடி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு...