deepamnews

Category : சர்வதேசம்

சர்வதேசம்

தேசியப் பாதுகாப்பு திட்டத்தை வெளியிட்டார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

videodeepam
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) தேசியப் பாதுகாப்பு திட்டத்தை வெளியிட்டுள்ளார். நீண்ட தாமதத்துக்குப் பின்னர், அமெரிக்காவின் இந்த திட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. வளர்ந்து வரும் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தவும், ரஷ்யாவை அடக்கி வைக்கவும்...
சர்வதேசம்

சவுதி அரேபியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி கடும் எச்சரிக்கை

videodeepam
ஒபெக் எனும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் குழு, மசகு எண்ணெய் உற்பத்தியை குறைத்துள்ளதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். விலையை கட்டுப்படுத்த ஒபெக் எனும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் மசகு...
சர்வதேசம்

இஸ்லாமாபாத்தை இரண்டாவது தலைநகராக மாற்றுவோம் – தலிபான்கள்

videodeepam
ஆயிரக்கணக்கான தற்கொலைப்படை மூலமாக பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தி, இஸ்லாமாபாத்தை எமது இரண்டாவது தலைநகராக மாற்றுவோம் என பாகிஸ்தானுக்கு தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே எல்லை பிரச்சினைகள், பயங்கரவாதம் தொடர்பாக பதற்றமான சூழல்...
சர்வதேசம்

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

videodeepam
2022ம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய துறைகளுக்கான நோபல் பரிசுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், இறுதியாக நேற்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச்...
சர்வதேசம்

ஈரானில் அரசாங்க தொலைக்காட்சியை முடக்கிய போராட்டக்காரர்கள்

videodeepam
ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடந்து வரும் நிலையில், அரசாங்க தொலைக்காட்சி சில நிமிடங்கள் முடக்கப்பட்டது. 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் காவல்துறையினர் தாக்கி உயிரிழந்ததை அடுத்து, ஈரானில் அரசுக்கு எதிரான...
சர்வதேசம்

கிரைமியா பாலத்தில் பாரஊர்தியில் குண்டை வெடிக்கச் செய்து தாக்குதல்

videodeepam
ரஷ்யாவுடன் கிரீமியாவை இணைக்கும் பாலத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவுடன் கிரீமியா இணைக்கப்பட்ட பின்னர், ரஷ்ய ஜனாதிபதி புதின், புதிய பாலம் ஒன்றை உருவாக்கி 2018-ம் ஆண்டு திறந்து வைத்தார்....
சர்வதேசம்

பெலாரஸ் வழக்கறிஞர், உக்ரைன், ரஷ்ய மனித உரிமை அமைப்புகளுக்கு  அமைதிக்கான நோபல் பரிசு

videodeepam
இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு, பெலாரஸை சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் மற்றும் இரண்டு மனித உரிமைகள் அமைப்புகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் அறிவிக்கப்பட்டது. அமைதிக்கான...
சர்வதேசம்

பிரான்ஸ் பெண் எழுத்தாளர் ஆனி எர்னாக்சுக்கு, (Annie Ernaux) இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

videodeepam
பிரான்சை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஆனி எர்னாக்சுக்கு, (Annie Ernaux ) இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசை, இந்த ஆண்டு பெறுவோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன....
சர்வதேசம்

இரசாயனவியலுக்கான நோபல் பரிசு – மூவருக்கு வழங்கப்படுகிறது

videodeepam
இரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசு இம்முறை, அமெரிக்கா, டென்மார்க்கை சேர்ந்த மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோர் பற்றிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானிக்கு...
சர்வதேசம்

பௌதிகவியலுக்கான நோபல் பரிசு – 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

videodeepam
பௌதிகவியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டிற்கான பௌதிகவியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது....