deepamnews

Tag : indiannews

இந்தியா

திமுக ஆட்சியில் கோவை புறக்கணிக்கப்படும் என்ற யூகங்கள் பொய்யானது என்கிறார்  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

videodeepam
திமுக ஆட்சியில் கோவை புறக்கணிக்கப்படும் என்று வெளியான ஊகங்களை பொய்யென்று முதலமைச்சர் ஸ்டாலினும், அமைச்சர் செந்தில் பாலாஜியும் நிரூபித்துள்ளனர் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். கோவைக்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலின், நேரு...
இந்தியா

வைத்தியசாலைகளில் ஒட்சிசன் இருப்பை உறுதி செய்ய வேண்டும் – இந்திய மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு

videodeepam
வைத்தியசாலைகளில் ஒட்சிசன்  இருப்பை உறுதி செய்ய வேண்டும் என இந்திய மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுக்கு வலியுறுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலையின் போது   ஒட்சிசன் பற்றாக்குறையால் பொரும் உயிரிழப்புகள்...
இந்தியா

புதிய வகை கொரோனாவால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படாது – விஞ்ஞானி தகவல்

videodeepam
புதிய வகை கொரோனாவான ஒமிக்ரான் பிஎஃப் 7 வைரஸ் தொற்று, இந்தியாவில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தாது என்று பெங்களூரைச் சேர்ந்த டிஐஜிஎஸ் நிறுவனத்தின் முன்னணி விஞ்ஞானி தெரிவித்துள்ளார். சீனாவில் கொரோனாவின் புதிய திரிபான ஒமிக்ரான்...
இந்தியா

கொரோனா முன்னெச்சரிக்கை – மீண்டும் முகக்கவசத்தை அணியுமாறு இந்திய அரசு அறிவுறுத்தல்

videodeepam
கொரோனா பரவலை தடுப்பதற்கு பொதுமக்கள் முகக்கவசம் அணியுமாறு இந்திய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதற்கு காரணம், ஒமைக்ரோனின் பிஎப்.7 துணை வைரஸ்கள் என நிபுணர்கள் கணித்துள்ளனர்....
இந்தியா

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் திருப்பி வழங்கப்பட்டது சாந்தனின் கடவுச்சீட்டு

videodeepam
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனிடம் இருந்து இந்திய புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்த கடவுச்சீட்டு, மீண்டும் அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அதிகாரிகள், அவரின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்திருந்தனர். இந்த கடவுச்சீட்டு,...
இந்தியா

தமிழ்மொழியை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – மதுரை மேல் நீதிமன்ற கிளை தமிழக அரசுக்கு உத்தரவு

videodeepam
தமிழகத்தில் தமிழ் மொழியை வளர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மதுரை மேல் நீதிமன்ற கிளை தமிழக அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மதுரையில் உள்ள உலக தமிழ்ச்சங்க நூலகத்தில் தமிழ் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து...
இந்தியா

டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம் – ஒரு லட்சம் பேர் பங்கேற்பு

videodeepam
குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தில் தெலுங்கானா, மத்தியப் பிரதேசம்...
இந்தியா

தமிழக மீனவர்களுக்கு எதிரான சிங்களப்படையின் அத்துமீறல்கள் இந்தியாவுக்கு விடப்பட்ட சவால் – அன்புமணி ராமதாஸ் தெரிவிப்பு

videodeepam
சிங்களக் கடற்படையினரின் அட்டகாசங்களுக்கு எதிராக தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. பாமக உள்ளிட்ட கட்சிகளும், மாநில அரசும் கண்டித்தும் கூட சிங்களப் படையினர் அவர்களின் அத்துமீறலை நிறுத்திக் கொள்வதாக தெரியவில்லை. இது இந்தியாவுக்கு விடப்பட்ட...
இந்தியா

அதிமுக, பாமக, தேமுதிக கட்சிகள் கூட்டணியில்தான் உள்ளன – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறுதி

videodeepam
2024 என்பது மோடிக்கான தேர்தல். அதிமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளன. அதில், குழப்பம் இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இதுதொடர்பாக கோவையில் நேற்று...
இந்தியா

இந்திய பொருளாதாரம்  அடுத்த ஆண்டு கடினமாக இருக்கும் –   ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் தெரிவிப்பு

videodeepam
இந்தியா மற்றும் உலகப் பொருளாதாரத்திற்கு அடுத்த ஆண்டு கடினமானதாக இருக்கும்” என காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தியிடம் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் விவரித்துள்ளார்.  ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று...