deepamnews

Author : videodeepam

இலங்கை

மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்திய உயர்ஸ்தானிகர் திடீர் சந்திப்பு

videodeepam
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்தார். இதன்போது, இந்திய உயர்ஸ்தானிகர் முன்னாள் ஜனாதிபதிக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். குறித்த சந்திப்பின் போது, இலங்கையுடனான கடன் மறுசீரமைப்புக்கு...
இலங்கை

போரட்டத்தை முன்னெடுக்கின்ற தமிழ் தரப்புகளுடன் இணையப்போவதில்லை – கஜேந்திரகுமார் அறிவிப்பு

videodeepam
எதிர்வரும் 25 ஆம் திகதி கடையடைப்பு போரட்டத்தை முன்னெடுக்கின்ற தமிழ் தரப்புகளுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இணையப்போவதில்லை என்றும் அவ்வாறு இணைந்தால் அது தமிழ் மக்களை முட்டாள் ஆக்கும் செய்பாடகவே அமையும் என...
இலங்கை

ஜந்து வயதிற்கு உட்பட்ட சுமார் 10 ஆயிரம் குழந்தைகள் ஆபத்தான நிலையில் – வெளியான அதிர்ச்சி தகவல்!

videodeepam
பதுளை மாவட்டத்தில் 47 ஆயிரத்து 665 குடும்பங்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்டச் செயலாளர் தமயந்தி பரணகம தெரிவித்துள்ளார். கணக்கெடுப்பு அறிக்கை ஒன்றில் இது தெரியவந்துள்ளதுடன், பதுளை மாவட்டத்தில் 05 வயதுக்குட்பட்ட...
இலங்கை

இலங்கையில் தேர்தல் என்பது நகைச்சுவையான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது  – பெப்ரல் அமைப்பு தெரிவிப்பு

videodeepam
இலங்கையில் தேர்தல் என்பது நகைச்சுவையான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ராஹேன ஹெட்டியாரச்சி விசனம் வெளியிட்டுள்ளார். ஜனநாயகத்துக்கான சிவில் சமூக கூட்டமைப்பு இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு...
இலங்கை

ஆசிரியர்களை அச்சுறுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்கிறார் ஜோசப் ஸ்டாலின்

videodeepam
கல்வியை கட்டாய சேவையாக்கவோ, அவசரகாலத்தின் கீழ் பரீட்சை குழுவை அமர்த்தவோ, பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதிலிருந்து விலகும் ஆசிரியர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவோ அல்லது அவர்களது சொத்துக்களை அபகரிக்கவோ ஜனாதிபதிக்கு எந்த அதிகாரமும் அதிகாரமும்...
இந்தியா

தண்டனையை நிறுத்தக் கோரிய ராகுல் காந்தியின் மேன்முறையீடு நிராகரிப்பு!

videodeepam
அவதூறு வழக்கில் குற்றவாளி என அறிவித்த சூரத் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரி இந்திய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் நாடாளுமன்ற உறுப்பினர்...
சர்வதேசம்

சூடானில் 24 மணிநேர போர் நிறுத்தம் – மக்கள் வெளியேற்றம்

videodeepam
சூடானில் 24 மணிநேர போர் நிறுத்தம் முறிந்து ஐந்தாவது நாளாக நேற்றும் மோதல்கள் வெடித்த நிலையில் தலைநகரில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற ஆரம்பித்துள்ளனர். இராணுவத் தளபதி அப்தல் பத்தா அல் புர்ஹான் மற்றும்...
இலங்கை

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவு

videodeepam
கடந்த 13ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் பிரான்ஸுடன் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை எட்ட முடிந்தமை இலங்கைக்கு முக்கியமான...
இலங்கை

10 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கலப்பின சூரிய கிரகணம்

videodeepam
10 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (20) உலகின் பல நாடுகளில் மிகவும் அரிதான கலப்பின சூரிய கிரகணம் தோன்றியுள்ளது. எனினும் கலப்பு கிரகணத்தை காணும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைக்கவில்லை. இந்த கலப்பு சூரிய கிரகணத்தை...
இலங்கை

ஐ.நாவில் இலங்கை படுதோல்வி – சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டவர்களுக்கு கிடைத்தது வெற்றி!

videodeepam
இலங்கையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட முன்னாள் தமிழீழ விதலைப்புலி போராளி சார்பாக சர்வதேச சிவில் மனித உரிமைப் பட்டயத்தின் நெறிமுறையின் (Optional protocol) கீழ், ஐ. நா மனித உரிமை ஆணைக்குழு முன்பாக  சட்ட நடவடிக்கை...