deepamnews

Author : videodeepam

இலங்கை

கதவடைப்பு போராட்டத்திற்கு யாழ்ப்பாண வணிக கழகம் பூரண ஆதரவு

videodeepam
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அழைப்பில் எதிர்வரும் 25ஆம் திகதி இடம்பெற உள்ள வடக்கு கிழக்கு தழுவிய கடை அடைப்பு போராட்டத்திற்கு யாழ்ப்பாண வணிகர் கழகமும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. நேற்றய தினம் யாழ்ப்பாண வணிகக்...
இலங்கை

வல்லிபுரம் பகுதில் சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு வாகனங்கள் கைப்பற்றல், சந்தேக நபர் ஒருவரும் கைது!

videodeepam
வடமராட்சி வல்லிபுரத்தை அண்டிய  பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு வாகனங்களை சிறப்பு அதிரடி படை கைப்பற்றியதுடன் சந்தேக நபர் ஒருவரையும் நேற்று மதியம்  கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,...
இலங்கை

போலி நாணயத்தாள் அச்சடிக்கும் இயந்திரத்துடன் ஒருவர் கைது

videodeepam
அலவத்துகொடையில் உள்ள புகைப்படக் கூடம் ஒன்றில் ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் அச்சிடப்பட்ட இடத்தை சுற்றிவளைத்த பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அங்கு போலி நாணயத்தாள்கள் அச்சிடப் பயன்படுத்தப்பட்ட கணினிகள் உட்பட பல உபகரணங்களையும்,...
இலங்கை

முட்டையின் எடையின் அடிப்படையில் அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்கும் வர்த்தமானி வெளியீடு

videodeepam
இன்று (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் எடை அடிப்படையில் முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், ஒரு...
இலங்கை

கைதடியில் கோர விபத்து – உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உயிரிழப்பு

videodeepam
யாழ்ப்பாணம் கைதடிப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில்  உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று  இரவு இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். கொடிகாமம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு...
இலங்கை

மின்சார சபை மறுசீரமைப்பிற்கு முழு ஒத்துழைப்பு – சிரேஷ்ட பொறியியலாளர்கள் சங்கம் வாக்குறுதி

videodeepam
மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான வேலைத்திட்டத்திற்கு தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்க மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் சங்கம் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். சிரேஷ்ட பொறியியலாளர்கள் சங்கத்துடன் நேற்று (19) இடம்பெற்ற கலந்துரையாடலின்...
இலங்கை

ஒக்டோபர் மாதத்துக்குள் மின்சார சபையை மறுசீரமைக்க உத்தேசம் –  இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தகவல்

videodeepam
எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துக்குள் மறுசீரமைப்பு பணிகளை நிறைவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார். மறுசீரமைப்பு தொடர்பான நிபுணர் குழு அறிக்கை எதிர்வரும் மே மாதம்...
இலங்கை

காலிமுகத்திடலில் தடைவிதிக்க தீர்மானித்தமைக்கான காரணத்தை வெளியிட்டார் வஜிர அபேவர்த்தன

videodeepam
காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டிருக்கும் துறைமுக நகருக்கு ஏற்றவகையில் அதனை சுற்றியுள்ள சூழலை ஏற்படுத்தவும் அந்த பகுதியல் இருக்கும் ஹோட்டல்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்குமே காலிமுகத்திடலில் போராட்டங்கள் பேரணிகள் நடத்துவதை தடைசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என...
இலங்கை

ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை

videodeepam
உயர் தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் அடுத்த வாரத்தின் பின்னரும் ஆசிரியர்கள் இணைந்துகொள்ளாத பட்சத்தில், அவசரகால சட்டத்தின் கீழ் கல்வியையும் அத்தியாவசிய சேவையாக்கவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். கல்வி அமைச்சின் முன்னேற்றம் தொடர்பில் நேற்று...
சர்வதேசம்

ரஷ்ய விமானத்தை உக்ரைனுக்கு வழங்கும் கனடா- கடும் கோபத்தில் புடின்

videodeepam
கனடா- ரொறன்ரோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்யாவின் சரக்கு விமானமொன்றை உக்ரைனுக்கு வழங்க கனடா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை தொடர்ந்து கனடாவின்...