deepamnews

Author : videodeepam

இலங்கை

வடக்கு – கிழக்கில் ஹர்த்தாலை முன்னெடுக்க 6 கட்சிகள் கூட்டாக அழைப்பு

videodeepam
வடக்கு – கிழக்கில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஹர்த்தால் அனுஸ்டிக்க 6 கட்சிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன்,...
இந்தியா

இந்தியாவின் வளர்ச்சிக்கு புத்தரின் போதனைகளே காரணம் – பிரதமர் மோடி தெரிவிப்பு

videodeepam
“கடந்த ஒன்பது ஆண்டுகளாக புத்தரின் போதனைகளை பின்பற்றியே இந்தியாவின் முன்னேற்றம் அமைந்துள்ளது. குறிப்பாக, புத்தரின் கோட்பாடு, நடைமுறை மற்றும் உணர்தல் ஆகிய மூன்று முக்கிய வழிகளை இந்திய பின்பற்றி வருகின்றது. இந்தியாவின் வேகமான முன்னேற்றத்திற்கு...
சர்வதேசம்

சூடானில் இடம்பெறும் மோதல்களால்  413 பேர் பலி, 3,551 பேர் காயம் –  உலக சுகாதார ஸ்தாபனம் அறிவிப்பு  

videodeepam
சூடானில் இடம்பெறும் மோதல்களால் 413 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 3,551 பேர் காயமடைந்துள்ளனர் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பேச்சாளர் மார்கரெட் ஹரீஸ் இதனைத்...
இலங்கை

யாழில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு

videodeepam
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.அதாவது, புத்தூர் பகுதியை சேர்ந்த 71 வயதான முதியவரே உயிரிழந்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா...
இலங்கை

ஜனாதிபதி ரணிலுடன் இணையும் முன்னாள் ஜனாதிபதி

videodeepam
நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு முன்பாகவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்துடன் இணைந்து கொள்வார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில்  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து...
இலங்கை

நாடளாவிய ரீதியில் ஈஸ்டர் குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவேந்தல் அனுஷ்டிப்பு

videodeepam
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த உறவுகளின் நினைவஞ்சலி நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (21) உணர்வு...
இலங்கை

 IMF இன்  நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான உடன்படிக்கை விவாதம் இம்மாத இறுதியில்

videodeepam
அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான உடன்படிக்கை தொடர்பான விவாதத்தை எதிர்வரும் 26, 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது....
இலங்கை

06ஆம் தரத்திற்கான அனுமதி பதிவுகளை ஆன்லைனில் சமர்ப்பிப்பதற்கான வசதி

videodeepam
2022ஆம் ஆண்டு நடைபெற்ற 05ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், 2023ஆம் ஆண்டுக்கான 06ஆம் தரத்திற்கான அனுமதி பதிவுகளை ஆன்லைனில் சமர்ப்பிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2023.04.20 மதியம் 12.00 முதல் 08 மே...
இலங்கை

மத்திய வங்கி காணாமல் போன பணம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுவதாக அறிவிப்பு

videodeepam
மத்திய வங்கியின் பெட்டகத்தில் பண மூட்டை காணாமல் போனமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து ஆழமாக விசாரணை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், உள்ளக கட்டுப்பாடுகள்,...
இலங்கை

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடந்து இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவு

videodeepam
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு இன்று (21) நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் முதல் கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம் வரை பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவாகவும், அவர்களுக்கு நீதி...