deepamnews

Author : videodeepam

இலங்கை

அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 66 வது நாள் கவனயீர்ப்பு நிகழ்வு கிளிநொச்சியில் முன்னெடுப்பு

videodeepam
வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 66 வது நாள் கவனயீர்ப்பு நிகழ்வு இன்று புதன்கிழமை (5) காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரிப் பிரதேசத்தின் முட்கொம்பன்...
இலங்கை

ஜெனிவாவில் இலங்கை இன்று கூனிக்குறுகி நிற்க ராஜபக்சக்களே முழுக்காரணம்

videodeepam
ஜெனிவாவில் இலங்கை இன்று கூனிக்குறுகி நிற்க ராஜபக்சக்களே முழுக்காரணம்” என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, ”இலங்கை...
இலங்கை

தேவையில்லாமல் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் – அலிசப்ரி சீற்றம்

videodeepam
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையானது நாட்டின் உள்விவகாரங்களில் தேவையில்லாமல் தலையிடுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குற்றம் சாட்டியுள்ளார். பொருளாதார குற்றங்களுக்கு யாரேனும் பொறுப்புக் கூறினால் அவர்கள் மீது நாட்டின் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்...
இலங்கை

இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் வாக்கெடுப்பு

videodeepam
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் இடம்பெறுகின்ற நிலையில், வியாழக்கிழமை (6) இலங்கைக்கு எதிரான புதிய தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. இந்த விடயத்தில் அங்குள்ள இலங்கை பிரதிநிதிகள்...
இலங்கை

நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்யும் 21 ஆம் திருத்தத்தை கொண்டுவாருங்கள் – சஜித் 

videodeepam
அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதில் அரசாங்கத்துக்குள் இணக்கம் இல்லை என்றால் நாங்கள் சமர்ப்பித்திருக்கும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்யும் 21 ஆம் திருத்தத்தை கொண்டுவாருங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
இலங்கை

மன்னார் இரணை இலுப்பை குளத்தில் இஞ்சி அறுவடை விழா

videodeepam
மன்னார் மடு பிரதேச செயலாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட தோட்டச் செய்கை இன் உற்பத்திப் பொருட்களின் அறுவடை நிகழ்வு நேற்று(4) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதன் போது மன்னார் இரணை இலுப்பை குளத்தில் இஞ்சி அறுவடை விழா...
இலங்கை

22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் நெருக்கடி

videodeepam
அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்தை தற்போதைய வடிவத்தில், நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைக் கொண்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு பட்டியலிடப்பட்டுள்ள 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு, ...
இலங்கை

கடல் அட்டைப் பண்ணைகளால் யாழ்ப்பாண மக்கள் கடல் உணவு கிடைக்காத நிலைக்கு

videodeepam
யாழ். குடாக்கடலில் அதிகரித்து வரும் கடல் அட்டைப் பண்ணைகளால் யாழ்ப்பாண மக்கள் தமக்குத் தேவையான கடல் உணவைப் பெற முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள் என யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்...
இலங்கை

உயர் பாதுகாப்பு வலயங்கள் ரத்துச் செய்யப்பட்டாலும் புதிய சட்டங்கள் அமுல்படுத்தப்படும்

videodeepam
கொழும்பில் 8 உயர் பாதுகாப்பு வலயங்களை அமைப்பதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி மீளப் பெறப்பட்ட போதிலும், தேவைப்படும் போது,  அரசாங்கம் ‘பயங்கரவாதச் செயல்கள்’ மீள நிகழாமல் தடுக்கும் வகையில், கூடுதல் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்த...
இலங்கை

2023 ஆம் ஆண்டில் அரசின் மொத்த செலவினம் 7 ஆயிரத்து 885 மில்லியன் ரூபாய் என கணிப்பு

videodeepam
2023ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதி, பொருளாதார உறுதிப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது....