deepamnews

Author : videodeepam

இலங்கை

குழந்தை பால் மாவுக்கு மீண்டும் தட்டுப்பாடு

videodeepam
குழந்தை பால் மாவுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முன்கூட்டியே பிறந்த மற்றும் குறைந்த எடை கொண்ட குழந்தைகளுக்கான “Pre Nan” பால்மா, தற்போது கையிருப்பில்...
இந்தியா

ஜெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

videodeepam
போர்க்குற்ற விசாரணையை நடத்துவதற்கான தீர்மானத்தை ஐ.நா மனித உரிமை பேரவையில் இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மீது...
சர்வதேசம்

பௌதிகவியலுக்கான நோபல் பரிசு – 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

videodeepam
பௌதிகவியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டிற்கான பௌதிகவியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது....
இலங்கை

சீமெந்தின் விலையில் மாற்றம்

videodeepam
சங்ஸ்தா சீமெந்து மூடை ஒன்றின் விலையை குறைத்துள்ளததாக அதன் உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் படி, சங்ஸ்தா சீமெந்து மூடை ஒன்றின் விலையை 100 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளது. இந்த விலைகுறைப்பானது இன்று (04)...
இலங்கை

தொலைபேசி, துணை உதிரிப்பாகங்களின் விலைகளும் உயர்வு!

videodeepam
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அனைத்து வகையான கையடக்க தொலைபேசிகள் மற்றும் உதிரிப்பாகங்களின் விலை மீண்டும் உயரும் என அகில இலங்கை தொடர்பாடல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. புதிய வருடாந்த...
இலங்கை

பாணின் விலை 10 ரூபாயினால் அதிகரிப்பு!

videodeepam
அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள சமூக பாதுகாப்பு வரி காரணமாக இலங்கைக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் மாவின் விலையை 13 ரூபாயினால் அதிகரித்துள்ளன. இதனால் எதிர்காலத்தில் பாண் ஒன்றின் விலை 10 ரூபாயினால் அதிகரிக்கப்படும்...
இலங்கை

உயர்தர பரீட்சையை பிற்போடாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாக்கல்

videodeepam
கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையை பிற்போடாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்படவுள்ளது. கொழும்பில் இன்றைய தினம்(04) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர்...
இலங்கை

நாளை நள்ளிரவு முதல் பால்மாவின் விலை மீண்டும் உயர்வு

videodeepam
நாடு முழுவதும் நாளை நள்ளிரவு தொடக்கம் உள்ளூர் தயாரிப்பு பால்மாவின் விலை அதிகரிக்கப்படுகின்றது. இதன்படி, 400 கிராம் பால் மா பக்கெட்டின் விலை 850 ரூபாயில் 950 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒரு கிலோ...
இலங்கை

பட்டினி மையங்களாக உள்ள 48 நாடுகளின் பட்டியலில் இலங்கையையும் உள்ளடக்கியது உலக உணவுத் திட்டம்

videodeepam
உலக உணவுத் திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ள பட்டினி மையங்களாக உள்ள 48 நாடுகளின் பட்டியலில்,  இலங்கையும் இடம்பெற்றுள்ளது. 2018 முதல் உணவுப் பாதுகாப்பின்மை அதிகரித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் அறிக்கை வெளியிட்டது. எனினும் உக்ரைன்...
இலங்கை

கிழக்கு மாகாணத்தை நாசப்படுத்தியுள்ளார் ஆளுநர் அனுராதா யஹம்பத் – சாணக்கியன் குற்றச்சாட்டு

videodeepam
ஆளுநர் அனுராதா யஹம்பத் கிழக்கு மாகாணத்தை நாசப்படுத்தியுள்ளார் என்றும் அவரது செயற்பாடுகள் கிழக்கு மாகாணத்தில் பால் உற்பத்தி தொழிற்துறையை முழுமையாக பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது என்றும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் குற்றம்சாட்டியுள்ளார்....