deepamnews

Author : videodeepam

இலங்கை

கொழும்பிலும் தியாக தீபன் திலீபன் நினைவேந்தல்

videodeepam
தியாக தீபம் திலீபனின் 35வது நினைவேந்தல் கொழும்பு மருதானையில் உள்ள சமூக சமய நிலையத்தில் அமைதியான முறையில்  நேற்று அனுஸ்டிக்கப்பட்டது. அவரது வரலாறுகள் சிங்கள தமிழ் மொழிகளில் கூறப்பட்டு பின்னர், ஐந்து அம்சக் கோரிக்கைகளும்...
இலங்கை

ஜெனிவாவில் நாளை சமர்ப்பிக்கப்படுகிறது இலங்கை மீதான தீர்மானம்

videodeepam
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்,  இலங்கை தொடர்பான  தீர்மானம்  மீது ஒக்டோபர் 6ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், தீர்மானங்களை சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள காலஅவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில்,...
இந்தியா

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் வெண்கலப் பொருட்கள் மீட்பு

videodeepam
ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடங்களை தேர்வு செய்து அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இந்த அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்படும் பொருட்கள் அனைத்தும் இங்கு அமைய உள்ள உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளது....
சர்வதேசம்

இத்தாலியின் பிரதமராகிறார் இரும்புப் பெண் ஜோர்ஜியா மெலோனி

videodeepam
இத்தாலியில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வலதுசாரி தலைவரான ஜோர்ஜியா மெலோனியின் கூட்டணி பெரும்பாலான இடங்களை கைப்பற்றி உள்ளது. இதையடுத்து இத்தாலியின் முதல் பெண் பிரதமாக 45 வயதாகும் மெலோனி பதவி ஏற்கவுள்ளார். கடந்த ஆண்டு...
இலங்கை

தந்தையை இழந்த மாணவனின் கற்றலுக்கு உதவி

videodeepam
IHHNL இன் அணுசரனையுடன் அல்ஹித்மதுல் உம்மா பௌண்டேசனின் ஏற்பாட்டில் தந்தையை இழந்த மாணவனுக்கு கற்றலுக்குத் தேவையான மேசை நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) வழங்கப்பட்டது. அல்ஹித்மத்துல் உம்மா பௌண்டேசனின் தலைவர் கஸ்ஸாலி முகமட் பாத்திஹ் தெரிவு...
இலங்கை

தேசிய பேரவையில் கூட்டமைப்பு இணையாது –  சுமந்திரன் திட்டவட்டம்

videodeepam
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல் தேசிய பேரவையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணையப் போவதில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். “அரசாங்கத்தின் தேசிய பேரவையில் பேரவையில் நாங்கள் இணைந்து...
இலங்கை

ஜெனிவாவில் இலங்கைக்கு 11 வாக்குகளே கிடைக்கும்

videodeepam
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தின் போது, 11 நாடுகள் மட்டுமே இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் நிலை காணப்படுவதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட அனுசரணை நாடுகளால்...
இலங்கை

அமெரிக்க இராஜதந்திரி சின்டி ஜனாதிபதியுடன் சந்திப்பு

videodeepam
இலங்கைக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜதந்திரி சின்டி மக்கெய்ன் நேற்று மாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய முகவரகத்துக்கான அமெரிக்காவின்  நிரந்த வதிவிட...
இந்தியா

கோவையில் நடந்த குண்டு வீச்சு சம்பவங்களில் தொடர்புடைய இருவர் கைது

videodeepam
கோவையில் நடந்த குண்டு வீச்சு சம்பவங்களில் தொடர்புடைய எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையில் மாவட்ட பா.ஜ.க அலுவலகம் உட்பட 6 வெவ்வேறு இடங்களில், மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. பெரும்...
சர்வதேசம்

உக்ரைனில் ரஷ்ய வீரர்கள் சரணடைந்தால் 10 ஆண்டு சிறை தண்டனை –  ஜனாதிபதி புடின் எச்சரிக்கை.

videodeepam
உக்ரைனில் போரிடும்,   ரஷ்ய வீரர்கள் சரணடைய கூடாது என்றும்,  மீறினால் 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என்றும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கி 6...