deepamnews

Author : videodeepam

இலங்கை

இன்று முதல் முறையாக கூடுகிறது தேசிய சபை

videodeepam
தேசிய சபையின் அங்குரார்ப்பண கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் முன்வைத்த பிரேரணைக்கு அமைய, உருவாக்கப்பட்ட தேசிய சபைக்கு...
இலங்கை

இலங்கையில் பத்தில் நான்கு குடும்பங்கள் போதிய உணவுகளை உட்கொள்வதில்லை

videodeepam
தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி உணவுப் பாதுகாப்பை தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாகவும் இலங்கையில் உள்ள பத்தில் நான்கு குடும்பங்கள், போதிய உணவுகளை உட்கொள்வதில்லை என்றும் உலக உணவுத் திட்டத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையர்களின் உணவு முறை...
இலங்கை

ஒக்டோபர் 5ஆம் திகதி வரை தொடர்கிறது பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரும் கையெழுத்து பிரசாரம்

videodeepam
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க கோரி முன்னெடுக்கப்படும் கையெழுத்துப் பிரச்சாரம், ஒக்டோபர் 5 ஆம் திகதி வரை தொடர உள்ளது. “காங்கேசன்துறையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கையெழுத்துப் பிரசார நடவடிக்கை, அனுராதபுர, குருநாகல, காலி, கொழும்பு,...
இந்தியா

இஸ்லாமிய அமைப்புக்கு இந்திய அரசு தடை – தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

videodeepam
பொப்புலர்  புரண்ட் ஒவ் இந்தியா அமைப்பிற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. பொப்புலர்  புரண்ட் ஒவ் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு  மீது நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டது, பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி...
சர்வதேசம்

உக்ரேனில் பொது வாக்கெடுப்பு நடத்திய ரஷ்யா மீது புதிய தடைகளை விதிக்கிறது கனடா

videodeepam
உக்ரேனின் சில பிராந்தியங்களில் பொது வாக்கெடுப்பை நடத்தியதற்காக ரஷ்யா மீது புதிய தடைகளை விதிக்கப் போவதாகக் கனடா அறிவித்துள்ளது. குறித்த பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான அந்தப் பொது வாக்கெடுப்புகள் மோசடியானவை  என்று கனடா கூறியுள்ளது....
இலங்கை

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை பொலநறுவையில்!

videodeepam
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை நேற்று மாலையும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய நேற்றைய தினம்(செவ்வாய்க்கிழமை) மாலை பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை பொலநறுவையில் மக்களின் பேராதரவுடன் முன்னெடுக்கப்பட்டிருந்தது....
இலங்கை

ரணில் விக்கிரமசிங்கவிற்கும், மோடிக்கும் இடையில் சந்திப்பு

videodeepam
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கு டோக்கியோவில் நேற்று நடைபெற்றது. இதன்போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
இலங்கை

இலங்கையில் குறைவடைந்த மதுபான பாவனை

videodeepam
தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பணவீக்கம் போன்றவற்றின் காரணமாக, கடந்த காலத்தில் நாட்டில் மது பாவனையானது 20% முதல் 30% இனால் குறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நேற்று...
இலங்கை

500 ரூபாய் வரை உயரும் பாணின் விலை

videodeepam
தற்போதைய நிலவரப்படி பாண் ஒன்று 500 ரூபாய் வரை உயரும் என நுவரெலியா மாவட்ட பேக்கரி உரிமையாளர்களின் தலைவர் பாசிர் மொஹமட் தெரிவித்துள்ளார். கோதுமை மாவின் விலை உயர்வு, தட்டுப்பாடு, பேக்கரி பொருட்களின் மூலப்பொருட்களின்...
இலங்கை

சமூக வலைதளங்களில் கருத்து வெளியிடத் தடை !

videodeepam
சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிடுவது குறித்து அரசாங்க ஊழியர்களுக்கு பொது நிர்வாக அமைச்சினால் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நிறுவன சட்ட விதிகளை பின்பற்றாமல் அரசாங்க ஊழியர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்...