deepamnews

Category : இலங்கை

இலங்கை

பட்டினி மையங்களாக உள்ள 48 நாடுகளின் பட்டியலில் இலங்கையையும் உள்ளடக்கியது உலக உணவுத் திட்டம்

videodeepam
உலக உணவுத் திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ள பட்டினி மையங்களாக உள்ள 48 நாடுகளின் பட்டியலில்,  இலங்கையும் இடம்பெற்றுள்ளது. 2018 முதல் உணவுப் பாதுகாப்பின்மை அதிகரித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் அறிக்கை வெளியிட்டது. எனினும் உக்ரைன்...
இலங்கை

கிழக்கு மாகாணத்தை நாசப்படுத்தியுள்ளார் ஆளுநர் அனுராதா யஹம்பத் – சாணக்கியன் குற்றச்சாட்டு

videodeepam
ஆளுநர் அனுராதா யஹம்பத் கிழக்கு மாகாணத்தை நாசப்படுத்தியுள்ளார் என்றும் அவரது செயற்பாடுகள் கிழக்கு மாகாணத்தில் பால் உற்பத்தி தொழிற்துறையை முழுமையாக பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது என்றும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் குற்றம்சாட்டியுள்ளார்....
இலங்கை

புனர்வாழ்வுப் பணியக சட்டமூலத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் முடிவு

videodeepam
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புனர்வாழ்வுப் பணியக சட்டமூலத்தில் சில திருத்தங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது என்று சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ கடந்த 23 ஆம் திகதி புனர்வாழ்வு பணியகத்தை...
இலங்கை

அடுத்த மாதம் சீனாவுக்குச் செல்கிறது இலங்கையின் உயர்மட்டக் குழு

videodeepam
அடுத்த மாதம் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவொன்று, சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்ற போது, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சீனப் பிரதமரும், வெளிவிவகார...
இலங்கை

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இணை அனுசரணை வழங்கவில்லை

videodeepam
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்தில், இணைய அனுசரணை வழங்கப் போவதில்லை என்று துருக்கியே தெரிவித்துள்ளது. ஜெனிவா தீர்மான வரைவில் இடம்பெற்றுள்ள அனுசரணையாளர்களின் பட்டியல் சரியானதல்ல என்று, இலங்கைக்கான...
இலங்கை

குடிசைகள் இல்லாத நாட்டை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் – பிரதமர்

videodeepam
குடிசைகள் இல்லாத நாட்டை உருவாக்கி குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ‘மாற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் யாரையும் எதனையும் காப்போம்’ என்ற தொனிப்பொருளில் அலரி மாளிகையில்...
இலங்கை

மீண்டும் குறைவடையும் எரிவாயு விலை…

videodeepam
லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை நள்ளிரவு முதல் மீண்டும் குறைக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. விலைச் சூத்திரத்தின்படி, திருத்தப்பட்ட விலை அன்றைய தினம் அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்....
இலங்கை

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் மன்னாரிற்கு விஜயம்!!

videodeepam
மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் இன்று திங்கட்கிழமை(3) மாலை மன்னார் மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.அ.ஸ்ரான்லி டிமேலுடன் விசேட...
இலங்கை

அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

videodeepam
நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்று (திங்கட்கிழமை) மூடப்பட்டுள்ளன. உலக மது விலக்கு தினத்தை முன்னிட்டு, இன்று மதுபான விற்பனை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சின் அறிக்கையின்படி, நாட்டில் உள்ள மதுபானக் கடைகளின்...
இலங்கை

பாடப்புத்தகங்களை அச்சிடாமல் இருக்க கல்வி அமைச்சு தீர்மானம்?

videodeepam
2023ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு தேவையான 33 இலட்சம் பாடப்புத்தகங்களை அச்சிடாமல் இருக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முதன்மைச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். பாடப்புத்தகங்கள் அச்சிடுவதற்காக...